ஒரே உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 92 பந்தில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிளுடன் சதமடித்து அசத்திய ரோகித் சர்மா, ஒரே உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
 | 

2015 உலகக்கோப்பையில் 4 சதங்கள் அடித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ள ரோகித், உலகக்கோப்பையில் மொத்தம்  6 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் சமன் செய்துள்ளார். ரோகித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில் 5 சதங்கள், 2015 உலகக்கோப்பையில் ஒரு சதமும் அடித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP