94 மீட்டரில் சிக்ஸர் அடித்த ரிஷாப் பண்ட்....200 ரன்களை தொட்ட இந்தியா....!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34.5 ஓவரக்ளின் 200 ரன்களை தொட்டது.
 | 

94 மீட்டரில் சிக்ஸர் அடித்த ரிஷாப் பண்ட்....200  ரன்களை தொட்ட இந்தியா....!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34.5 ஓவரக்ளின் 200 ரன்களை தொட்டது. ரிஷாப் பண்ட் 94 மீட்டரில் சிக்ஸர் அடித்து, இந்தியா 200 ரன்கள் கடக்க உதவினார். முன்னதாக சதமடித்த ரோகித் 104 ரன்னிலும், ராகுல் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 35 ஓவர்களின் முடிவில் 211 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. கோலி 14, ரிஷாப் பண்ட்  9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP