ரோஹித்தை தொடர்ந்து ராகுலும் அரைசதம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார்.
 | 

ரோஹித்தை தொடர்ந்து ராகுலும் அரைசதம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார். 69 பந்தில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரைசதத்தை பதிவு செய்தார். 22 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 123  ரன்களை எடுத்து இந்தியா விளையாடி வருகிறது. ராகுல் 51, ரோஹித் சர்மா 69 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP