ட்ரான்ஸ்ஃபர் விண்டோ: முரினோ கையை கட்டி போட்ட மான்செஸ்டெர் யுனைட்டட்!

மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்சியாளர் ஜோஸே முரினோ கேட்ட புதிய வீரர்கள் யாரையும் வாங்க, அணி நிர்வாகம் மறுத்துவிட்டது.
 | 

ட்ரான்ஸ்ஃபர் விண்டோ: முரினோ கையை கட்டி போட்ட மான்செஸ்டெர் யுனைட்டட்!

மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்சியாளர் ஜோஸே முரினோ கேட்ட புதிய வீரர்கள் யாரையும் வாங்க, அணி நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த ஆண்டு பிரீமியர் லீக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அணியை மேம்படுத்த திட்டமிட்ட முரினோ, சில வீரர்களை வாங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் கேட்ட வீரர்கள் எவருமே, அணியில் ஏற்கனவே இருக்கும் வீரர்களை விட சிறந்தவர்கள் என அணியின் நிர்வாகம் கருதவில்லை. எனவே, இந்த இரண்டு மாத ட்ரான்ஸ்ஃபர் விண்டோவை பயன்படுத்தி புதிய வீரர்களை வாங்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் முரினோ கடும் கோபத்தில் உள்ளாராம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP