2023 -இல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்க நடக்கப் போகுது தெரியுமா மக்களே!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளது.
 | 

2023 -இல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்க நடக்கப் போகுது தெரியுமா மக்களே!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் மார்ச் 23 -ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. 1987, 1996,  2011 என 3 முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இதில் 1987 உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான், இந்தியா இணைந்து நடத்தின. 1996 மற்றும் 2011 -இல் ஆசிய அணிகள் சேர்ந்து போட்டியை நடத்தின.

இந்த நிலையில், 2023 -ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா மட்டும் தனித்தே நடத்தவுள்ளது. 2019 உலகக்கோப்பை தொடர் நேற்று முடிவடைந்தது. இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாற்று படைத்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP