ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கியது பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 | 

ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கியது பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியை தழுவியது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் பாேட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சில் சொதப்பியதால், ஆஸ்திரேலியா 307 ரன்கள் எடுத்தது. 

308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP