உலக மல்யுத்தம்: இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கம்

ஹங்கேரியில் நடைபெற்று வந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக போட்டியில் பதக்கம் வெல்வது இது 2வது முறை. இவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 | 

உலக மல்யுத்தம்: இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கம்

ஹங்கேரியில் நடைபெற்று வந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியாவும், ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவுடம் மோதினர்.

உலக மல்யுத்தம்: இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கம்

இதில் பஜ்ரங் புனியா சிறப்பாக விளையாடினாலும், ஜப்பான் வீரர் ஒடோகுரோ 16-9 என்ற கணக்கில் ஒடோகுரோ, இந்தியாவின் பஜ்ரங் புனியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக மல்யுத்தப் போட்டியில், இரண்டாவது முறையாக இந்திய வீரர் பஜ்ரங் புனியா பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP