உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு தங்கம்

ஐ.எஸ்.எஸ்.எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாகெர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
 | 

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு தங்கம்

ஐ.எஸ்.எஸ்.எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாகெர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் மனு பாகெர், சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP