மாநில ஜுனியர் கைப்பந்துப் போட்டி இன்று தொடக்கம்

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாவட்ட கைப்பந்து அணிகள் பங்கேற்கின்றன.
 | 

மாநில ஜுனியர் கைப்பந்துப் போட்டி இன்று தொடக்கம்

சென்னையில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாவட்ட கைப்பந்து அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள், சண்டிகரில் டிசம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஜுனியர் கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்கவுள்ளதாக, தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி சேர்மன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP