மாநில பளுதூக்கும் போட்டி: சேலம் ஒட்டுமொத்த சாம்பியன்..!

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுனியர் பளுதூக்கும் போட்டியில் சேலம் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றன. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 | 

மாநில பளுதூக்கும் போட்டி: சேலம் ஒட்டுமொத்த சாம்பியன்..!

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுனியர் பளுதூக்கும் போட்டியில் சேலம் மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றன. 

மாநில பளுதூக்கும் போட்டி: சேலம் ஒட்டுமொத்த சாம்பியன்..!

கோவை, நேரு டெக்னாலஜி கல்லூரியில் கடந்த 19 மற்றும் 20ஆம் தேதி மாநில அளவிலான ஜுனியர் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட அணிகள் பங்கேற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் சேலம் மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளன. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP