தென்மண்டல தேசிய எறிபந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் தமிழகம் அபாரம் !

சென்னை நங்கநல்லூரில் 13வது தென் மண்டல தேசிய எறிபந்து போட்டி இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் தமிழக ஆடவர் அணி 15-7,15-8என்ற புள்ளிக்கணக்கில் கேரள அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
 | 

தென்மண்டல தேசிய எறிபந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் தமிழகம் அபாரம் !

சென்னை நங்கநல்லூரில் 13வது தென் மண்டல தேசிய எறிபந்து போட்டி இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் தமிழக ஆடவர் அணி கேரள அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

சென்னை நங்கநல்லூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில், 13வது தென் மண்டல தேசிய எறிபந்து போட்டி இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. 

தென்மண்டல தேசிய எறிபந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் தமிழகம் அபாரம் !

போட்டியை காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி துவக்கி வைத்தார். இப்போட்டியில், தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சதீவு ஆகிய 5 மாநிலங்கள் பங்கேற்கின்றன. துவக்க ஆட்டத்தில் தமிழ்நாடு-கேராளா மோதின. இதில், தமிழ்நாடு அணி, 15-7,15-8என்ற புள்ளிக்கணக்கில் கேரளா அணியை வெற்றி பெற்றுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP