ப்ரோ வாலிபால்: சென்னை ஸ்பார்ட்னஸ் நிச்சயம் மீண்டும் வரும்

ப்ரோ வாலிபால் லீக் தொடரில், முதல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, இரண்டாவது போட்டியில் நிச்சயம் மீண்டு வரும் என அணியின் மேலாளர் நாடராஜன் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.
 | 

ப்ரோ வாலிபால்: சென்னை ஸ்பார்ட்னஸ் நிச்சயம் மீண்டும் வரும்

ப்ரோ வாலிபால் லீக் தொடரில், முதல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, இரண்டாவது போட்டியில் நிச்சயம் மீண்டு வரும் என அணியின் மேலாளர் நடராஜன் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

கொச்சியிலும், சென்னையிலும் நடைபெற்று வரும் ப்ரோ வாலிபால் லீக் தொடரில், சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியுடன் நாளை மோதுகிறது. முதல் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி, 4-1 என தோல்வியடைந்தது. முதல் இரண்டு செட்களை இழந்தாலும், மூன்றாவது செட்டில் சென்னை சிறப்பாக விளையாடியதாக என அணியின் மேலாளர் நடராஜன் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "கடைசி இரண்டு செட்களில் முனைப்பு காட்டினாலும், அதை வெற்றியாக மாற்றுவதில் தவறிவிட்டோம். அடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்புகளை நழுவவிடாமல், ஆடி வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP