புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஜராத் அணி 47-37 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது.
 | 

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. 

6வது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியுடன், அரியானா ஸ்டீலர்ஸ் அணி மோதியது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இரண்டாவது பாதியில் குஜராத் அணி அதிரடியாக விளையாடியது. இறுதியில் குஜராத் அணி 47 - 37 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 14 வது வெற்றி ஆகும். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP