புரோ கபடி - பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி

6வது புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு அணி முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் அணியை 45- 32 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல், குஜராத் அணி உ.பி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
 | 

புரோ கபடி - பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. 

ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 70வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுடன் மோதியது. இதில் 45- 32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிபெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, உள்ளூர் அணி அணியான குஜராத் பர்ச்சுன் ஜெயன்ட் அணியுடன் விளையாடியது. இதில் குஜராத் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP