தேசிய குத்துச்சண்டைப் போட்டி: தமிழக வீரர் வெண்கலம்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில், ஆண்களுக்கான 61வது தேசிய குத்துச் சண்டைப் போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற லட்சுமணா மூர்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
 | 

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: தமிழக வீரர் வெண்கலம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணா மூர்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில், ஆண்களுக்கான 61வது தேசிய குத்துச் சண்டைப் போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று (நவ.17) வரை நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற  லட்சுமணா மூர்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP