அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: 22ஆம் தேதி முதல்

அரசுப் பள்ளி மாணவிகளின் தற்காப்புக்காக தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வி திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 | 

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு  தற்காப்புக் கலை பயிற்சி: 22ஆம் தேதி முதல்

அரசுப் பள்ளி மாணவிகளின் தற்காப்புக்காக தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வி திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். 

அரசுப் பள்ளி மாணவிகளின் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்வி திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு வரும் 22ஆம் முதல் பயிற்சி அளிக்கபடவுள்ளதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காப்புக் கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்புக்கு ஏற்புடையதாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.     

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP