ஆசிய-பிசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டி - வெண்கலம் வென்ற இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. நியூசிலாந்து 4-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியது.
 | 

ஆசிய-பிசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டி - வெண்கலம் வென்ற இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகரில் 2வது ஆசிய-பசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டி கடந்த 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவும், சமோவாவும் மோதின. இதில் 4-1 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

ஆசிய-பிசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டி - வெண்கலம் வென்ற இந்தியா

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 4-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் தோல்வியைக் கண்ட ஆஸ்திரேலியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றயது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP