உலக மகளிர் செஸ் போட்டி! பட்டம் வென்ற இந்தியா சாதனை!

உலக மகளிர் செஸ் போட்டி! பட்டம் வென்ற இந்தியா சாதனை!
 | 

உலக மகளிர் செஸ் போட்டி! பட்டம் வென்ற இந்தியா சாதனை!

உலக மகளிர் செஸ் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி பட்டத்தைப் பெற்று  சாதனை புரிந்துள்ளார்.

உலக மகளிர் செஸ் போட்டி! பட்டம் வென்ற இந்தியா சாதனை!

ரஷியாவின் மாஸ்கோ நகரில் செஸ்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் சீனாவின் லீ டிங்ஜியை வென்று பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் ஹம்பி. இந்த போட்டியின் 3ம் நாளில் நான் எனது ஆட்டத்தை தொடங்கும் போது முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. முதல் 3 இடங்களுக்கு வருவேன் என்று நினைத்திருந்தேன்'  என்று ஹம்பி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விரைவு செஸ் போட்டியின் முதல் பிரிவில் தோல்வியைத் தழுவினார். அதை ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்ட ஹம்பி, ஆக்ரோஷத்துடன் விளையாடி, அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டத்தை வென்றுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP