உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
 | 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் இன்று ஆண்களுக்கான 25மீ ராபிட் ஃபையர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் அனிஷ் பான்வலா தங்கப் பதக்கம் வென்றார். தனக்கு கடும் போட்டியாக இருந்த மூன்று சீன வீரர்களை வென்று அனிஷ் முதலிடத்தை பிடித்தார். மேலும், இப்போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது வீரரானார் அனிஷ். சீனாவின் ஜிபெங் செங் மற்றும் ஜுயமிங் ஜாங், 2-வது, 2-வது இடங்களின் முறையே பிடித்தனர்.

அணிகள் பிரிவு போட்டியில், சீன 1733 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றது. அனிஷ், அன்ஹாத் ஜவந்தா, ஆதர்ஷ் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி, வெள்ளிப்பதக்கம் வென்றது. சந்து, ஜெப்ட்யேஷ் சிங் ஜஸ்பால் மற்றும் மந்தீப் சிங் கொண்ட இரண்டாவது இந்திய அணி வெண்கலம் பெற்றது.  

ஒட்டுமொத்தமாக இந்தியா 15 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், சீனா 17 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இருக்கின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP