உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் மனு பாக்கர்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் மனு பாக்கர்
 | 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் மனு பாக்கர்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் மனு பாக்கர்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில், பெண்கள் பிரிவில் நடந்த 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றார். உலக கோப்பை போட்டியில் பாக்கர் வென்றிருக்கும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். ஆண்கள் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் கவுரவ் ராணா வெள்ளி, அன்மோல் ஜெயின் வெண்கலப் பதக்கம் வென்றனர். பெண்கள் அணி பிரிவில், இந்திய அணி வீராங்கனைகள் மனு பாக்கர், தேவன்ஷி ராணா, மஹிமா துர்ஹாய் வெற்றி பெற்று தங்கம் வென்றனர். இந்திய அணி 11 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், சீனா 13 பதக்கங்களுடன் முதலிடத்திலும் உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP