மார்ச் 15, 16ல் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு!

திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டதும், அந்தத் தொகைகளுக்கான விருப்ப மனுக்கள் வருகிற மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என காங்கிரஸ் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 | 

சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்றும் பொதுத் தொகுதியாக இருந்தால் ரூ.25,000 மற்றும் தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முழு அறிக்கை:-

மார்ச் 15, 16ல் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP