மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா?- ஹர்பஜன்

மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா?- ஹர்பஜன்
 | 

மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா?- ஹர்பஜன்

மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா?- ஹர்பஜன்

மெரினாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா? என தமிழ் சிங்கான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பிளே ஆஃப் சுற்றில் வென்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி. மும்பையில் நேற்று நடந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாடத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி பெற்றது. வழக்கம்போல் வெற்றியை கொண்டாடும் விதத்தில் தமிழ் சிங் ட்வீட் செய்துள்ளார்.

மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா?- ஹர்பஜன்

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும். சென்னை மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள். இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம். மெரினாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா? அறம் கூற்று சொல்லும் #நெஞ்சுக்குநீதி” என பதிவிட்டுவுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP