டெஸ்ட் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 | 

டெஸ்ட் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி- 287 மற்றும் 180 ரன்களையும், இந்திய அணி 274 மற்றும் 162 ரன்களையும் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது ஆயிரமாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP