நியூசிலாந்து ஓபன் போட்டியில் இருந்து சாய் பிரனீத் வெளியேற்றம்

நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இருந்து வெளியேறினார் சாய் பிரனீத்.
 | 

நியூசிலாந்து ஓபன் போட்டியில் இருந்து சாய் பிரனீத் வெளியேற்றம்

நியூசிலாந்து ஓபன் போட்டியில் இருந்து சாய் பிரனீத் வெளியேற்றம்

நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இருந்து வெளியேறினார் சாய் பிரனீத். 

ஆக்லாந்தில் நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேற, அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார் சாய் பிரனீத். இந்த நிலையில், போட்டியில் இருந்த ஒரே ஒரு இந்திய வீரரான பிரனீத்தும் வெளியேறினார். இன்று நடந்த அரையிறுதியில், பிரனீத்தை 14-21, 21-19, 21-8 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி வென்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP