தேசிய எறிபந்து போட்டி: தமிழ்நாடு ஆண்கள், பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சண்டிகரில் நடைபெற்று வரும் 41வது சீனியர் தேசிய எறிபந்து போட்டியின் காலிறுதி சுற்றில் தமிழ்நாடு ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 | 

தேசிய எறிபந்து போட்டி: தமிழ்நாடு ஆண்கள், பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சண்டிகரில் நடைபெற்ற  தேசிய எறிபந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

41வது சீனியர் தேசிய எறிந்து போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளது. நேற்றைய காலிறுதி  ஆட்டத்தில் தமிழ்நாடு ஆண்கள் அணி, கோவா அணியை எதிர்கொண்டது. இதில்,தமிழ்நாடு அணி 15-11, 17-15 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

இதேபோல், தமிழ்நாடு பெண்கள் அணி 15-2, 15-4 என்ற கணக்கில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP