ஐ.பி.எல்-ல் அதிக விக்கெட்; முதலிடத்தில் உமேஷ் யாதவ்

ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பர்பிள் நிற தொப்பியை தட்டிச் சென்றார் உமேஷ் யாதவ்.
 | 

ஐ.பி.எல்-ல் அதிக விக்கெட்; முதலிடத்தில் உமேஷ் யாதவ்

ஐ.பி.எல்-ல் அதிக விக்கெட்; முதலிடத்தில் உமேஷ் யாதவ்

ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பர்பிள் நிற தொப்பியை தட்டிச் சென்றார் உமேஷ் யாதவ். 

ஐ.பி.எல்-ல் நேற்று நடந்த 39-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், பெங்களூருவை 5 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது. இப்போட்டியில் பெங்களுரு அணியில் இடம் பெற்றிருக்கும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார். இதன் மூலம், 10 போட்டிகளில் 14 விக்கெட்டுடன், அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். 

வீரர்கள் அணி போட்டி விக்கெட் சராசரி எக்கனாமி ரேட்
உமேஷ் யாதவ் பெங்களூரு 10 14 22.21
8.14
ஹர்திக் பாண்டியா மும்பை 9 14 16.78
8.49
சித்தார்த் கவுல் ஹைதராபாத் 10 13 21.69
7.05
ரஷீத் கான் ஹைதராபாத் 10 13 22
7.15
மயங்க் மார்கண்டே மும்பை 10 13 19.61
7.96

ஐ.பி.எல்-ல் அதிக விக்கெட்; முதலிடத்தில் உமேஷ் யாதவ்

அதிக ரன் அடித்த வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு முதலிடத்தில் நீடிக்கிறார். பெங்களூருவுக்கு எதிராக 39 பந்துகளில் 56 ரன்களை பறக்கவிட்ட ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

வீரர்கள்
அணி
போட்டி
ரன் சராசரி
ஸ்ட்ரைக் ரேட்
அம்பதி ராயுடு சென்னை 10 423
42.30
151.61
கேன் வில்லியம்சன் ஹைதராபாத் 10 410
51.25
131.83
சூரியகுமார் யாதவ் மும்பை 10 399
39.90
132.11
விராட் கோலி பெங்களூரு 10 396
49.50
135.15
ரிஷாப் பந்த் டெல்லி 10 393
39.30
173.12

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP