காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் மீராபாய் சனு தங்கம் வென்றார்!

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 21-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் பளுதூக்குதல் போட்டியில், 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சனு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை சனு வென்று கொடுத்துள்ளார். துவக்க நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய பளுதூக்குதல் வீரர் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 | 

பேட்மிண்டன் போட்டியில் அணிகளுக்கு இடையிலான சுற்றில், குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-10 என்ற கணக்கில் நிலுகா கருணரத்னேவை வென்றார்.

காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் மீராபாய் சனு தங்கம் வென்றார்!

கலப்பு இரைட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா- ருத்விகா கடே 21-15, 19-21, 22-20 என சச்சின் தாஸ்- திலினி ப்ரமோதிக்கா இணையை வீழ்த்தியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில், சாத்விக் சாய்ராஜ்- சிராக் ரெட்டி; பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி ஆகிய இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இலங்கைக்கு எதிராக 5-0 என வெற்றியை பதிவு செய்தனர்.

காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் மீராபாய் சனு தங்கம் வென்றார்!

பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்த்தா முகர்ஜீ, இரட்டையர் பிரிவில் சுதிர்த்தா- பூஜா ஆகியோர் வெற்றி வாகை சூடி, 3-0 என இலங்கையை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.

காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் மீராபாய் சனு தங்கம் வென்றார்!

பெண்கள் ஹாக்கி பிரிவில், இந்தியா- வேல்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கேப்டன் ராணி ராம்பால், நிக்கி பிரதான் ஆகியோரால் இந்தியாவுக்கு இரண்டு கோல்கள் கிடைத்தன. ஆனால் வேல்ஸ் அணி இந்தியாவின் வெற்றியை 3-2 என முறியடித்தது.

காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் மீராபாய் சனு தங்கம் வென்றார்!

நீச்சல் போட்டியில், இந்தியாவின் விர்தாவால் காதே, ஆண்களுக்கான 50மீ பட்டர்ஃப்ளை பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 56 பேர் போட்டியிட்ட இந்த பிரிவில், காதே 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் மீராபாய் சனு தங்கம் வென்றார்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP