கோலி Vs தோனி: யார் சிறந்த கேப்டன்?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

02-12-2019-newstm-dwstm-daily-astrology

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 16
திங்கட்கிழமை

சஷ்டி இரவு 10.48 மணி வரை. பின்  ஸப்தமி
திருவோணம் பகல் 2.04  மணி வரை பின்  அவிட்டம்
அமிர்த யோகம்
நாமயோகம்: த்ருவம்
கரணம்: கௌலவம்

அகஸ்: 28.32
த்யாஜ்ஜியம்: 30.15
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 2.45
சூரிய உதயம்: 6.19

ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00 
சூலம்: கிழக்கு 
பரிகாரம்: தயிர் 


குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஷஷ்டி விரதம்.
ஷ்ம்பக ஷஷ்டி.
சுப்பிரமணிய ஷஷ்டி.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் உற்ஸவாரம்பம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார்காட்சி.
சுபமுகூர்த்த தினம்.

திதி:ஷஷ்டி 
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
 
சூரியன்    அனுஷம் 4ம் பாதம் - பகை       
சந்திரன்    மகரம் - பகை       
செவ்வாய்    சுவாதி 2ம் பாதம் - நட்பு       
புதன்    விசாகம் 3ம் பாதம் - நட்பு       
குரு    மூலம் 2ம் பாதம் - ஆட்சி       
சுக்ரன்    மூலம் 4ம் பாதம் - நட்பு       
சனி    பூராடம் 2ம் பாதம் - நட்பு       
ராகு    திருவாதிரை 3ம் பாதம் - நட்பு       
கேது    பூராடம் 1ம் பாதம் - நட்பு     

 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ  -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு, சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்  -   களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது -  அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் தம்பதிகளுக்குள் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன்,  குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன்  -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று செலவுகளைப் பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளையசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
ராசியில் செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது -   சுக  ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்றா வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
ராசியில்  சூர்யன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் - புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு  -  லாப ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன் -  லாப ஸ்தானத்தில்   சுக்ரன், குரு, சனி , கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
இன்று கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 
 

02-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் ராஹூ  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
மறு நாள் காலை 3.05 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று லாபம் ஈட்டுவீர்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP