ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுடன் 'ஜூனியர்' ட்ராவிட்... கியூட் புகைப்படம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே மற்றும் ஜூனியர் ட்ராவிட் அன்வேவின் அசத்தல் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 | 

11-வது ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதில் அஜின்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரஹானே தலைமையில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க போட்டி வெற்றிகரமாக அமையவில்லை. என்றாலும், அடுத்தடுத்து எதிர்கொண்ட இரண்டு போட்டிகளில் தொடர் வெற்றியை ராயல்ஸ் பெற்றது. முதல் போட்டியில் ஹைதராபாதிடம் தோல்வி அடைந்த ராஜஸ்தான், இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 

ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுடன் 'ஜூனியர்' ட்ராவிட்... கியூட் புகைப்படம்!

இந்த நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் ட்ராவிட்டின் மகன் அன்வேவும், ரஹானேவும் ஒரே எண் (27) பொருந்திய ஜெர்ஸியை அணிந்து எடுத்த புகைப்படத்தை, ராஜஸ்தான் ராயல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ், மூன்றாவது வெற்றிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP