ஐ.பி.எல்: கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்

ஐ.பி.எல் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன். ஐ.பி.எல் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.
 | 

ஐ.பி.எல்: கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்

ஐ.பி.எல்: கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்

ஐ.பி.எல் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியை, பெங்களூரு 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிக்காக கேப்டன் கேன் வில்லியம்சன் கடுமையாக போராடியது வீணாய் போனது. 42 பந்துகளில் வில்லியம்சன் 81 ரன்களை விளாசி இருந்தார். இந்த சீசனில் வில்லியம்சனின் 8-வது அரைசதமாக இது அமைந்தது. 

2012ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்த கிறிஸ் கெய்ல் 8 அரைசதங்களை அடித்திருந்தார். தற்போது அவரது இடத்தை வில்லியம்சன் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

ஐ.பி.எல் சீசன்களில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியல்:

ஆண்டு வீரர்கள் அணி அரைசதம் (50+) சதம்
2008 ஷான் மார்ஷ் பஞ்சாப் 6 1
2009 மேத்தியூ ஹேடன் சென்னை 5
2009 ஜே.பி. டுமினி மும்பை 5
2010 ஐகியூஸ் கல்லிஸ்  பெங்களூரு 6
2011 சுப்ரமணியம் பத்ரிநாத் சென்னை 5
2012 கிறிஸ் கெய்ல் பெங்களூரு 8 1
2015 டேவிட் வார்னர்
ஹைதராபாத்
7
2016 விராட்  கோலி
பெங்களூரு
11 4
2017 டேவிட் வார்னர்
ஹைதராபாத்
4 1
2017 ராபின் உத்தப்பா கொல்கத்தா 5
2018 கேன் வில்லியம்சன் ஹைதராபாத்
8


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP