ஐபிஎல்; தோனியின் வருமானம் தெரியுமா?

11ஆவது ஆண்டில் அடியெடித்து வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிகம் சம்பாதித்த வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார்.
 | 

ஐபிஎல்; தோனியின் வருமானம் தெரியுமா?

ஐபிஎல்; தோனியின் வருமானம் தெரியுமா?

11வது ஆண்டில் அடியெடித்து வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிகம் சம்பாதித்த வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார். 

கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் ஐபிஎல் கிரிக்கெட், இதுவரை 316 கோடிஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் மகேந்திர சிங் தோனி, இதுவரை 107 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். சென்னை அணியில் 8 ஆண்டுகள் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 77 கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளார்.

ஐபிஎல்; தோனியின் வருமானம் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னையில் அணியில் விளையாட தோனிக்கும் 15 கோடி ரூபாயும், சுரேஷ் ரெய்னாவுக்கு 11 கோடி ரூபாயும், ரவீந்திர ஜடேஜாவுக்கு 7 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டுள்ளது. கேதர் ஜாதவ்-வுக்கு 7 கோடியே 80 லட்சம் ரூபாயுக்கும், வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஆல்ரவுண்டன் டுவைன் பிரோவோவுக்கு ஆறரை கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கரண் ஷர்மாவை 5 கோடி ரூபாய்க்கும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை 4 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்தது. ஷர்துல் தாகுருக்கு இரண்டரை கோடி ரூபாயும், அம்பாத்தி ராயுடுவுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாயும் ஏலத்தொகையாக சென்னை அணி வழங்கியுள்ளது. முரளி விஜய், ஹர்பஜன் சிங் தலா 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 

ஐபிஎல்; தோனியின் வருமானம் தெரியுமா?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP