ஐ.பி.எல் 2018: அதிக ரன், சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்கள்

11-வது ஐ.பி.எல் போட்டி கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி வரும் மே 27ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் மட்டுமில்லாமல், வீரர்களும் தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அவர்களின் திறமைக்கு அவ்வப்போது பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கிறது.
 | 

மேலும், போட்டியில் அதிக ரன்கள் விளாசும் வீரர்களுக்கு ஆரஞ்சு நிற கேப், அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்பில் நிற கேப் வழங்குவது வழக்கம். தற்போது வரை ஐ.பி.எல் 2018 சீசனில் அதிக ரன், அதிக விக்கெட், மற்றும் அதிக சிக்ஸர் எடுத்த வீரர்களின் விவரம் வருமாறு. 

ஐ.பி.எல் 2018: அதிக ரன், சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்கள்

அதிக ரன் அடித்த வீரர்கள்:

வீரர்கள் போட்டி ரன்  சராசரி  ஸ்ட்ரைக் ரேட்
அம்பதி ராயுடு
6 283
47.16
158.98
ஏபி டி வில்லியர்ஸ்
6 280
56
184.21
கே.எல். ராகுல்
7 268
38.28
170.70
கேன் வில்லியம்சன் 
7 259
43.16
130.15
கிறிஸ் கெய்ல்
4 252
43.16
161.53

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

வீரர்கள்
போட்டி
விக்கெட் எக்கனாமி ரேட்
ட்ரெண்ட் பௌல்ட  7 11 8.75
மயங்க மார்கண்டே  6 10 7.15
சித்தார்த் கவுல் 7 9 7.04
ரஷீத் கான் 7 9 7.18
அன்ட்ரியூ டியே 7 9 7.79

ஐ.பி.எல் 2018: அதிக ரன், சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்கள்

அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள்:

வீரர்கள்
போட்டி
ரன் 
சிக்ஸர்கள்
கிறிஸ் கெய்ல் 4 252
23
ஏபி டி வில்லியர்ஸ் 6 280 23
ஆண்ட்ரே ரஸ்ஸல் 6 207 23
ஷ்ரேயாஸ் ஐயர் 7 244 16
அம்பதி ராயுடு 6 283 15
தோனி 6 209 14
சஞ்சு சாம்சன் 6 239 12
ஷான் வாட்சன் 6 191 12
கே.எல். ராகுல் 7 268 12
ஏவின் லீவிஸ் 6 147 11

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP