2019 உலகக் கோப்பைக்கான இந்திய அட்டவணை வெளியீடு

இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு மே 30ம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதற்கான முழு அட்டவணையை ஐசிசி செயல் அதிகாரிகள் கமிட்டி இறுதி செய்து, ஐசிசி ஒப்புதல் குழுவுக்கு அனுப்பியுள்ளது. இதனை உறுதி செய்தவுடன் அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்படும். தற்போது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின் வருமாறு:
 | 

ஜூன் 5, 2019: இந்தியா - தென் ஆப்பிரிக்கா 

ஜூன் 9, 2019: இந்தியா -  ஆஸ்திரேலியா 

ஜூன் 13, 2019: இந்தியா -  நியூசிலாந்து 

ஜூன் 16, 2019: இந்தியா -  பாகிஸ்தான்

ஜூன் 22, 2019: இந்தியா -  ஆப்கானிஸ்தான் 

ஜூன் 27, 2019: இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ்

 ஜூன் 30, 2019: இந்தியா -  இங்கிலாந்து 

ஜூலை 2, 2019: இந்தியா -  வங்கதேசம் 

ஜூலை 6, 2019: இந்தியா - இலங்கை

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP