காமன்வெல்த்: குத்துசண்டையில் தங்கம், வெள்ளியை அள்ளிகுவித்தது இந்தியா!

காமன்வெல்த் ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஷ் கிரிஷன் தங்கப்பதக்கம் வென்றார்.
 | 

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஷ் கிரிஷன் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் கேமரூன் வீரரை தோற்கடித்தார். மேலும் 91 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான குத்துசண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த சதீஷ்குமார் வெள்ளப்பதக்கம் வென்றார். 

காமன்வெல்த் போட்டியில் இந்தியா 25 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடதக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP