மேரி கோம் தோல்வியை எதிர்த்து இந்தியா முறையீடு!

மேரிகோம் தோல்விக்கான போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து மேரிகோம் சார்பில் இந்தியா முறையிட்டுள்ளது.
 | 

மேரி கோம் தோல்வியை எதிர்த்து இந்தியா முறையீடு!

மேரிகோம் தோல்விக்கான போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து இந்தியா முறையிட்டுள்ளது. 

ரஷ்யாவில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மேரிகோம் துருக்கி வீராங்கனை புசேனாஸியுடன் மோதினார். இதில் 4 -1 என்ற கணக்கில் துருக்கி வீராங்கனை வெற்றி பெற்றார். இந்நிலையில், மேரிகோம் தோல்விக்கான போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து மேரி கோம் சார்பில் இந்தியா முறையீடு செய்தது. ஆனால் இந்தியாவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. 

Newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP