அசாம் மாநில தூதராக ஹிமா தாஸ் தேர்வு

உலக ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஓட்டப்பந்தைய வீராங்கனை ஹிமா தாஸ், அசாம் மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
 | 

அசாம் மாநில தூதராக ஹிமா தாஸ் தேர்வு

உலக ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஓட்டப்பந்தைய வீராங்கனை ஹிமா தாஸ், அசாம் மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். 

ஓட்டப்பந்தைய வீரங்கனையான ஹிமா தாஸ் உலக ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதற்கிடையே 18 வயதான ஹிமா தாசை அசாம் மாநில தூதராக அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை அசாம் மாநில முதல்வர் சர்பானாந்த் சோனாவால் அறிவித்துள்ளார்.  அவருக்கு சமீபத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP