அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் - ஹர்பஜனின் லேட்டஸ்ட் ட்வீட்

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி போராட்டம் வலுத்ததையடுத்து, சென்னையில் நடக்கவிருந்த சி.எஸ்.கே-வின் போட்டிகளை புனேவுக்கு இடம் மாற்றினார்கள். இது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 | 

இந்நிலையில் நாளை சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் புனே மைதானத்தில் மோதுகின்றன. அந்தப் போட்டியைக் காண 1000-க்கும் மேற்பட்ட சி.எஸ்.கே ரசிகர்கள் யெல்லோ பனியனுடன் சிறப்பு ரெயிலில் இன்று காலை புனேவுக்கு பயணமானார்கள். 'விசில் போடு எக்ஸ்பிரஸ்' எனும் இந்த ரெயில் நாளை காலை புனேவைச் சென்றடையும். நாளை இரவு எட்டு மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் - ஹர்பஜனின் லேட்டஸ்ட் ட்வீட்

இதனை நம்ம வீட்டு பிள்ளை ஹர்பஜன் சிங், "பார்த்தாயா எங்கள் அணியின் "ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL @CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready" என பெரும் மகிழ்வுடன் ட்வீட்டியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP