மகளுக்கு பேட்டிங் பயிற்சி தரும் ஹர்பஜன்! வைரல் வீடியோ

ட்விட்டரில் தனது வெற்றி மகிழ்ச்சியை தமிழில் பதிவிட்டு பகிர்ந்து வந்த தமிழ்புலவர் ஹர்பஜன் சிங் தன் மகளுடன் விளையாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
 | 

மகளுக்கு பேட்டிங் பயிற்சி தரும் ஹர்பஜன்! வைரல் வீடியோ

மகளுக்கு பேட்டிங் பயிற்சி தரும் ஹர்பஜன்! வைரல் வீடியோ

ட்விட்டரில் தனது வெற்றி மகிழ்ச்சியை தமிழில் பதிவிட்டு பகிர்ந்து வந்து நெட்டிசன்களால் தமிழ்புலவர் என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் தன் மகளுடன் விளையாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த பல வருடங்களாக மும்பை அணியில் விளையாடி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல்- இல் களமிறங்கிய சென்னை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், தனது மகளுக்கு பேட்டிங் கற்றுக்கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


முன்னதாக தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடிய வீடியோ ஒன்று வைரலானது. தற்போது அப்பாவும் மகளும் சேர்ந்து விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP