தோனியை 'தல' என அழைக்காதீர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்

'தல' என்றால் அஜித் மட்டும் தான் தோனியை 'தல' என்றழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

தோனியை 'தல' என அழைக்காதீர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்

தோனியை 'தல' என அழைக்காதீர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்'தல' என்றால் அஜித் மட்டும் தான் தோனியை 'தல' என்றழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் சர்ச்சை மன்னன் ஶ்ரீசாந்த் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். 

அப்போது அவர் கூறியதாவது, ''ஒரே ஒரு தல தான் இருக்க முடியும். சென்னை என்றில்லை உலகத்திற்கே அவர் மட்டும் தான் தல. நான் அஜித்தின் பெரிய ரசிகர். சமீபத்தில் தோனியை தல என்று குறிப்பிட்டு பல போஸ்டர்களை பார்த்தேன். அஜித் அண்ணா மட்டும் தான் தல என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

தோனியை 'தல' என அழைக்காதீர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்மற்ற அனைவரும் அவருக்கு கீழ் தான். தோனியை நான் மதிக்கிறேன். அவர் கேப்டன் கூல். அவரது தலைமைக்கு கீழ் விளையாடியது மிகவும் பெருமையான ஒன்று'' என்று கூறினார். 

ஶ்ரீசாந்தின் இந்த கருத்துக்கு பல தோனி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP