ஆரம்பமே அதிரடி.. மும்பைக்கு எதிராக டாஸ் வென்றார் தோனி

ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி டாஸ் ஜெயித்துள்ளார்.
 | 

11-வது ஐ.பி.எல் போட்டி இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் துவங்கியது. தொடக்க நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் சென்னை அணியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP