விராட் & கோ பார்ட்டியில் கலந்து கொண்ட தோனி

விராட் & கோ பார்ட்டியில் கலந்து கொண்ட தோனி
 | 

விராட் & கோ பார்ட்டியில் கலந்து கொண்ட தோனி


இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதற்கான இந்திய அணியில், எம்எஸ் தோனி இடம் பெற்றுள்ளதால், தனது அணியுடன் அவர் இணைந்துள்ளார். 

நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா, 2-1 என கைப்பற்றியது. இதில், கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெற்றது. அன்றிரவு இந்திய அணி, வெற்றியை கொண்டாடியது. அந்த பார்ட்டியில் தோனி கலந்து கொண்டார். பார்ட்டி புகைப்படங்களை வீரர்களை மறுநாள் தங்களது ட்விட்டரில் ஷேர் செய்திருந்தனர். 


இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP