கிரிக்கெட் கடவுள் அவதரித்த நாள்! ட்ரெண்டிங்கில் #HappyBirthdayGod

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

17-11-2019-newstm-dwstm-daily-astrology

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

17-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 01
ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி மாலை 5.45 மணி வரை. பின்  சஷ்டி
புனர்பூசம் இரவு 10.51  மணி வரை பின்   பூசம்
சித்த யோகம்
நாமயோகம்: சுபம்
கரணம்: கௌலவம்

அகஸ்: 28.46
த்யாஜ்ஜியம்: 12.35
நேத்ரம்: 2
ஜீவன்: 0    
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 5.30
சூரிய உதயம்: 6.12


ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30 
சூலம்: மேற்கு  
பரிகாரம்: வெல்லம் 

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
விஷ்ணுபதி புண்ணிய காலம்.
முடவன் முழுக்கு.
கரிநாள்.
சபரிமலை ஸ்ரீஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா.
பத்ராசலம், திருவள்ளூர், ஸ்ரீரங்கம் இத்தலங்களில் நம்பெருமாள் புறப்பாடு.

திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்
 
சூரியன்    விசாகம் 4ம் பாதம் - பகை       
சந்திரன்    மிதுனம் - நட்பு       
செவ்வாய்    சித்திரை 3ம் பாதம் - நட்பு       
புதன்     சுவாதி 2ம் பாதம் - நட்பு       
குரு     மூலம் 2ம் பாதம் - ஆட்சி       
சுக்ரன்    கேட்டை 2ம் பாதம்  - நட்பு       
சனி     பூராடம் 1ம் பாதம் - நட்பு       
ராகு    திருவாதிரை 3ம் பாதம் - நட்பு       
கேது    பூராடம் 1ம் பாதம் - நட்பு     

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உங்களுக்கு புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தேவையானவை தக்க நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் கைக்கொடுப்பார்கள்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்   குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உங்களுக்கு ஏற்படும். திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சலம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
ராசியில் சந்திரன்,  ராஹூ -    பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -  லாப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில்  அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்   -  சுக  ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  -  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
ராசியில்  செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி  இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6  
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
ராசியில்  சூர்யன், சுக்ரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் -   புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
ராசியில் குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
ரண, ருண , ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -   தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்   குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  , குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறுவீர்கள்.  இரக்கசிந்தனை உண்டாகும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
 

17-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்துக் கூடும்

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ  -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று காலை 8.30 மணிக்கு  சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
இன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP