பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்தநாளை வாரணாசியில் கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 | 

பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து

இன்று 68-வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்தநாளை வாரணாசியில் கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

இந்திய அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், ராபின் உத்தப்பா, இந்திய ஹாக்கி சம்மேளனம், முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் பிரட் லீ போன்றோர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை, மோடிக்கு தெரிவித்துக் கொண்டனர். 

மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரெய்னா தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். பா.ஜ.க வேட்பாளராக ரெய்னா அறிவிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP