மீம்ஸ்களால் பிராவோக்கு பாராட்டு மழை

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

26-8-2019-newstm-daily-astrology

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

26-Aug-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 09
திங்கட்கிழமை

ஏகாதசி இரவு 1.19 மணி வரை. பின்  துவாதசி
திருவாதிரை இரவு 12.01  மணி வரை பின்  புனர்பூசம்
சித்த யோகம்
நாமயோகம்: வஜ்ரம்
கரணம்: பவம்

அகஸ்: 30.40
த்யாஜ்ஜியம்: 6.51
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.46
சூரிய உதயம்: 6.07


ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00 
சூலம்: கிழக்கு 
பரிகாரம்: தயிர் 

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கரி நாள், ஸர்வ ஏகாதசி.

திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் காலை கோ ரதம். இரவு வெள்ளி தேர் அம்பாள் இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி. பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பூத வாகனத்தில் திருவீதிவுலா. சிறிய நகசு.


திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: மூலம், கேட்டை
சூரியன்
மகம் 3ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
மிதுனம் - நட்பு
செவ்வாய்
மகம் 4ம் பாதம் - பகை
புதன்
மகம் 3ம் பாதம் - பகை
குரு
கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன்
மகம் 4ம் பாதம் - பகை
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

மேஷம்:
கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில்  குரு  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று எடுத்திருக்கும் பணிகளை மிகவும் கவனமாக  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும். நண்பர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மை தரும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

ரிஷபம்:
கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - சுகஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில்  குரு  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம். மிக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

மிதுனம்:
கிரகநிலை:

ராசியில் ராஹூ, சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணவரத்து அதிகரிக்கும். ஆனாலும் வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

கடகம்:
கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  குரு  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. மேலிடத்தின் அனுசரனையால் திக்கு முக்காடிப் போவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

சிம்மம்:
கிரகநிலை:

ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - சுகஸ்தானத்தில்  குரு  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!


கன்னி:
கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - விரையஸ்தானத்தில்  சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பிள்ளைகள் மூலம் மனக்கஷ்டம் ஏற்பட்டு நீங்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

துலாம்:
கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி  செய்யும்போது கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு வெளியில் தங்க நேரிடும். அதிகமான பிரயாணங்களால் சோர்வு ஏற்படலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

விருச்சிகம்:
கிரகநிலை:

ராசியில்  குரு  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை. ஆனாலும் பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

தனுசு:
கிரகநிலை:

ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் -  விரைய ஸ்தானத்தில்  குரு   என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. தேர்விற்கு மனதை சிதற விடாமல் சிரத்தை எடுப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

மகரம்:
கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்  - லாப ஸ்தானத்தில்  குரு  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று காரிய தடை நீங்கும். எதிர்ப்புகள் அகலும். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

கும்பம்:
கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளின் மதிப்பு உயரும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

26-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது!

மீனம்:
கிரகநிலை:

சுகஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில்  குரு  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP