குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதி சுற்றுக்கு சரிதா, சோனியா முன்னேற்றம்

குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதி சுற்றுக்கு சரிதா, சோனியா முன்னேற்றம்
 | 

குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதி சுற்றுக்கு சரிதா, சோனியா முன்னேற்றம்

ஹரியானாவின் ரோஹ்தாக்கில் நடந்து வரும் தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சரிதா, சோனியா தகுதி பெற்றனர். 

முன்னாள் உலக மற்றும் ஆசிய சாம்பியனான சரிதா தேவி (60 கிலோ), ஹரியானாவின் மோனிகாவை வீழ்த்தினார். இதனால், இறுதிப் போட்டியில் பவித்ராவுடன் மோத இருக்கிறார். ஒலிம்பிக் வெள்ளி பதக்க வீராங்கனை சோனியா லெதர் (57 கிலோ), சந்தியா ராணியை தோற்கடித்தார். இறுதிச் சுற்றில் சோனியா, யூத் உலக சாம்பியன் சஷி சோப்ராவை எதிர்கொள்கிறார். இதே போல், முன்னாள் வெள்ளி வீராங்கனை சார்ஜுபாலா தேவியும் (48 கிலோ) இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP