சென்னை ஓபன்: பைனலில் பாம்ப்ரி தோல்வி

சென்னை ஓபன்: பைனலில் பாம்ப்ரி தோல்வி
 | 

சென்னை ஓபன்: பைனலில் பாம்ப்ரி தோல்வி


சென்னையில் நடைபெற்று வந்த ஏடிபி டூர் சேலஞ்சர் போட்டியின் இறுதிச் சுற்றில் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார். இன்று நடந்த இறுதிப் போட்டியில் பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்ஸனை எதிர்கொண்டார். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில், 5-7, 6-3, 5-7 என தாம்ப்ஸனிடம், பாம்ப்ரி வீழ்ந்தார். இதனால் தாம்ப்ஸன் சாம்பியன் பட்டத்தை வென்றார். பாம்ப்ரி இரண்டாம் இடத்திற்கான பட்டத்தை பெற்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP