மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை விமான நிலையத்திற்கு இன்று தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 14 வயதுசிறுவன் ஒருவனிடம் போலீசார் விசாரணை நடத்தி ருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை விமான நிலையத்திற்கு இன்று தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஒரு தொலைபேசிஎ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 14 வயதுசிறுவன் ஒருவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP