ஆஸ்திரேலியாவை அதிரவைத்த அர்ஜூன் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த அர்ஜூன் டெண்டுல்கர்
 | 

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த அர்ஜூன் டெண்டுல்கர்

சச்சினைப் போலவே அவரது மகனான அர்ஜூனும் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிளப் டி 20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவின் அர்ஜூன் டெண்டுல்கர் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளிலும் சிறப்பாக சச்சின் கிரிக்கெட் விளையாடியதை போலவே அர்ஜூனும்  அந்த போட்டியில் ரன் குவிப்பில் அசத்தலாக  விளையாடியிருக்கிறார். அத்துடன் பந்து வீச்சிலும் கலக்கியிருக்கிறார்.

துவக்க வீரராக களமிறங்கி, 27 பந்தில் 48 ரன்கள் விளாசியதுடன் தொடர்ந்து பவுலிங்கிலும், 4 ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி அசத்திய அர்ஜூன், தனக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்ட்ரோக் ஆகியோர் தான் பந்து வீச்சில் ரோல் மாடல் கூறியிருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP