இதெல்லாம் ஆடுகளமாய்யா... கடுப்பான கங்குலி

இதெல்லாம் ஆடுகளமாய்யா... கடுப்பான கங்குலி
 | 

இதெல்லாம் ஆடுகளமாய்யா... கடுப்பான கங்குலி

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 187 ரன் மட்டுமே எடுத்தது. கோலி மற்றும் புஜாரா ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர். இந்நிலையில் போட்டி நடைபெற்று வருகிற ஜோகனஸ்பர்க் வான்டரஸ் ஆடுகள் பற்றி தற்போது கங்குலி புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ள கங்குலி, இது போன்ற மேற்பரப்பு கொண்ட மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது நியாயமற்றது. பேட்ஸ்மேன்களுக்கு குறைந்த வாய்ப்பே இந்தமாதிரி களத்தில் உள்ளது. ஐசிசி இதில் தலையிட வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP