மாட்ரிட் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்.
 | 

மாட்ரிட் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்

மாட்ரிட் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்.

ஸ்பெயினில் நடந்து வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில், அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடாலை தோற்கடித்த ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் மோதினர். இதில், தியமை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்வேரெவ் வென்று, கோப்பையை தட்டிச் சென்றார். 

ஸ்வேரெவ், இக்கோப்பையை கைப்பற்றுவது இது மூன்றாவது முறையாகும். இதன் மூலம், மூன்று முறை மாட்ரிட் ஓபன் கோப்பையை கைப்பற்றிய ரோஜர் பெடரர், நடால், நோவக் ஜோகோவிச் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோரது லிஸ்டில் ஸ்வேரெவ் இணைந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP